அழுகிய புண்கள்,ஆறாத குழிப்புண்ணுக்கு !
ஊமத்தை இலை சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி இரண்டையும் நன்கு கலந்து, நீர் வற்றும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளலாம். அழுகிய புண்கள், குழிப்புண், தீ புண், புரையோடிய புண்ணிற்கு மேல் உபயோகம் பயன்படுத்த குணமாகும். or use
மத்தன் oil கடைகளில் கிடைக்கும் ஆறாத புண்களில் தடவ குணமாகும். எண்ணெயும் இதுவும் ஒன்று தான்.

