Tuesday, 24 June 2014

முத்திரைகள்!!!(Mudras for Health)

இரத்தம் சுத்தமாக வருன் முத்திரை!!!!

இரத்தம் சுத்தமாகவும், தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும். இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்ற இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றுதல் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாக்கும்.
Photo: இரத்தம் சுத்தமாக வருன் முத்திரை!!!!
 
இரத்தம் சுத்தமாகவும், தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும். இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்ற இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றுதல் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!

மிகவும் பதற்றமாக உள்ளதா, உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலை கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள்.
அவ்வளவுதான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக்கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்துவிட்டு சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.
Photo: சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!