Tuesday, 24 June 2014

Mudras contd.!!!

பிராண முத்திரை : உயிர் முத்திரை
முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல்.
நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம்.
பலன்: உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும். பலவீனமானோர் தேக வலுப பெறுவர். குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம்.
• நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்
• கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும்
உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்..
Photo: 5. பிராண முத்திரை : உயிர் முத்திரை

சூரிய முத்திரை

முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல்
நேர அளவு: ஒரு நாளைக்கு இரு தடவை 5 – 15 நிமிடங்கள்
பலன் :
• தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
• உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்
• பதட்டத்தைப் போக்கும்
• சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும்
Photo: 4. சூரிய முத்திரை