Tuesday, 24 June 2014

Mudras!!!

காது நன்கு கேட்க!!!!

காது நன்கு கேட்க!காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு
உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இது போல் அமர்ந்தால் காது வலி பறந்து போகும். காது கேளாதவளரகள் இந்த சூன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.
Photo: மருத்துவ முத்திரைகள்

ஆரோக்கிய முன்னேற்றத்திற்கான முத்திரைகள் -
காது நன்கு கேட்க!!!!
 
காது நன்கு கேட்க!காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு
உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இது போல் அமர்ந்தால் காது வலி பறந்து போகும். காது கேளாதவளரகள் இந்த சூன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.
 வருண முத்திரை : நீருக்கான முத்திரை

சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்..
• இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது
• உடல் நீர் சமநிலை பேணுகிறது.
Photo: 9. வருண முத்திரை : நீருக்கான முத்திரை

சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்..
• இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது
• உடல் நீர் சமநிலை பேணுகிறது.

அபான வாயு முத்திரை : இதய முத்திரை

முறை:
சுட்டு விரலின் நுனியானது கட்டை விரலின் அடிபகுதியைத் தொடவேண்டும், பின்னர் நடுவிரலின், மோதிர விரலின் நுனிகளும் கட்டை விரலின் நுனியோடு தொடவேண்டும் சுண்டு விரல் மட்டும் நீட்டப்பட்டு இருக்கும்.

நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும்.
பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும்.
• இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும்.
• கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும்
• சமிபாட்டை ஒழுங்காக்கும்.
Photo: 8. அபான வாயு முத்திரை : இதய முத்திரை