Thursday, 27 June 2013

தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளம்!!!!!!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மைய பணிகளை முற்றிலும் இணையமயமாகப்பட்டுள்ளது.

http://tnvelaivaaippu.gov.in

இணையதளத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள்:

புதிதாக பதிவு செய்தல் - New Registration.
பதிவை புதுப்பித்தல் - Renewel.

புதிய கல்வித் தகுதியை இணைத்தல் - Additional.
நகலெடுத்தல் - Printouts.
பதிவு மூப்பு அறிந்து கொள்ளுதல் - Seniority Dates.

போன்ற செயல்பாடுகளை இருந்த இடத்தில இருந்தே இணையம் மூலமாக செய்து கொள்ள இயலும். இனி எதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல வேண்டும் .

No comments: