Tuesday, 18 June 2013

விரும்பிய இடங்களை சுற்றி பாருங்கள்!!!!.


உலகின் உயரமான மலை ஆகிய எவரெஸ்ட் மற்றும் Aconcagua (South America), Kilimanjaro (Africa), Mount Elbrus (Europe) ஆகிய இடங்களில் கூகிள் தனது  Street view காட்சிகளை இணைத்துள்ளது. இவை உலகில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள உயர்ந்த மலை தொடர்களாகும்.  வழமைக்கு மாறாக இம்முறை இக்காட்சிகளை படமாக்க lightweight tripod பயன்படுத்தி இருக்கிறார்கள். மிகவும் தாழ் வெப்ப நிலை உள்ள கிளிமஞ்சாரோ மலை, உலகின் உயர்ந்த எவரஸ்ட்  என அனைத்து சிறப்பிடங்களையும் காண முடிகிறது.
கீழே உள்ள இணைப்புகள் மூலம் விரும்பிய இடங்களை சுற்றி பாருங்கள்.

  1. Everest Base Camp Everest, Nepal
  2. Mudslide bridge Everest, Nepal
  3. Lava Tower Lava Camp, Kilimanjaro, Tanzania
  4. Lemosho Glades Kilimanjaro, Tanzania
  5. West Summit Elbrus, Russia
  6. Plaza Argentina Aconcagua, Argentina
  7. Shira Camp Kilimanjaro, Tanzania

No comments: