Wednesday, 26 June 2013

4Shared, Mediafire போன்றவற்றில் உள்ள கோப்புகளை ஒரே இடத்தில எளிதாக தேட!!!!


  பல பைல் ஹோஸ்ட் தளங்கள் இலவச சேவையை வழங்குவதால் நாம் அனைவரும் நமக்கு பிடித்த கோப்புகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த தளங்களை பயன் படுத்துவோம் .இதற்கென்று பல தளங்கள் இருந்தாலும் ,Rapidshare, Megaupload, 4Shared, Hotfile, Mediafire, Netload, Filesonic போன்ற தளங்களை தான் அதிகம் பயன்படுத்துவோம் .
இந்த தளங்களில் நாம் பதிவேற்றியவுடன்  அதன் URL - ஐ நமக்கு கொடுப்பார்கள் . அதனை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . 
இது போன்ற தளங்களில் தேடி கோப்புகளை தரவிறக்க முடியாது . இந்த குறையை போக்குவதற்கு தான் நமக்கு உதவும் தளம் இது . ஐம்பதுக்கும் மேற்பட்ட தளங்களில் உங்களுக்கு தேவையான கோப்புகளை தேடி நொடியில்  வரிசைப்படுத்துகிறது .

29wscnl 


மேலும் ஒரு சொல்லை தட்டி தேடினோம் என்றால் ஐம்பது தளங்களின் முடிவை காட்டுகிறது . இது தளம் வாரியாக பிரிக்கப்பட்டு அந்த URL உங்களுக்கு கொடுக்கப்படுகிறது .
மேலும் பல பார்மெட்களில்( MP3, PDF, RAR, ZIP, MP4, MPEG) தேடித்தரக்கூடிய ஒரு தளமாக உள்ளது .
தினமும் இந்த தளங்களில் பல கோடி கோப்புகளை உங்களுக்கு தருகிறது .