Tuesday, 29 October 2013

Corn-கால் ஆணி “-Cure!!!


”கால் ஆணி “ - யை குணப்படுத்தும் மூலிகைக்கு பெயர் ”குப்பைமேனி “ தெரு ஓரங்களில் அதிகமாக வளர்ந்து இருக்கும், 15 இலைகள் வரை எடுத்து நன்றாக அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் பூசுங்கள் , 9 நாட்களில் முழுமையான குணம் கிடைக்கும்.