Thursday, 17 October 2013

ருத்ர காயத்திரி இதோ உங்களுக்காக...!!!


காயத்திரி மந்திரங்கள் பெரும்பாலும் சமஸ்க்ருதத்தில் மட்டுமே நமக்கு தெரியும்... ஆனால் காயத்திரி மந்திரங்கள் அகத்திய சித்தராலும் தமிழில் சொல்லபட்டிருக்கிறது... ருத்ர காயத்திரி இதோ உங்களுக்காக... விஷ்ணு மற்றும் பிரம்ம காயத்திரி மந்திரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்... இந்த ருத்ர காயத்திரியை செபிப்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் அகத்திய சித்தர்....