Tuesday, 2 July 2013

Photo 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா? !!!


இங்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான படங்களை தரவேற்றியபின் விரும்பிய குறியீடுகளை கொடுத்தால் அது அக் குறியீடுகளைப் பயன்படுத்தி படம் வரைந்து தரும்.


விரும்பின் நீங்கள் அப் படத்தை சேமித்தும் கொள்ளலாம். சேமிக்கும்போது அது “.txt” வடிவிலேயே சேமிக்கப்படும். அதாவது Notepad இல். விரும்பின் சேமித்த படத்தில்கூட நீங்கள் மாற்றம் செய்து ரசிக்கலாம்.
அத்தளத்துக்குச் செல்ல...