Monday, 1 July 2013

கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்!!!


பள்ளியில்
எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று 
மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் 
கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது சற்று வேடிக்கையாக கூறினால் 
எல்லா மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள், இதைப்போல் தான் 
கணித்ததை வேடிகையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம், இங்கு 
சென்று சாதாரண பெறுக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர், 
இயற்கணிதம் ( Algebra), வடிவவியல் (Geometry ) வரை அத்தனையையும் 
வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர் ,
கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால்
கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல். கணித 
ஆசிரியர்கள் முதல் கணிதம் விரும்பாதவர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு 
பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://www.mathsisfun.com