Monday, 30 September 2013

உங்களது புகைப்படத்திற்கு பின்ன‍ணி குரல் கொடுக்க‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்!!!



உங்களது புகைப்படங்களுக்கு மென்மேலும் மெருகூட்ட‍ வருகிறது. ஓர் தளம் ஆம் உங்களது புகைப்பட்ட‍திற்கு ஏற்றதொரு வண்ணமய த்தில் பின்னணி அமைத்து அத்துடன் உங்களது இனிமையான குரலினை அப்புகைப்படங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உணர்வூ ட்டி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள் ள வேண்டும். பின்னர் இந்த தளத்தி லும் ஒரு கணக்கினை திறந்து கொ ள்ளவும். இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தி ல் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந் தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தர விறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்படமும் அதற்கு இணை க்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும். பின்னணியை தெரிவு செ ய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record என்பதை கிளி க் செய்ததும் பதிவு செய்ய தொடங்கி யதும் உங்கள் குரலினை பதிவு செய் துகொண்டு கீழே save என்பதை கிளி க்செய்து சேமித்து கொள்ளவும். இப் போது உங்கள் குரல் பதிவு செய்யப் ப ட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப் பட்ட சமூகவலைத்தள இணைப்புக ள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற் றும் வலைத்தளங்களில் பகிர் வதற்கான கோடிங் என்பனவும் தரப்ப ட்டுள்ளது.

http://www.fotobabble.com/