Thursday, 12 September 2013

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு!!!

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு



திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு
வ.எண்
ஆண்நட்சத்திரத்திற்கு
பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி
பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2.
பரணி
ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4,திருவோணம், அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம்பாதம்
சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.
கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள்
அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.
ரோகிணி
மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம்,உத்திரட்டாதி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்
புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி,ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்
திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி,பூரட்டாதி 4, ரேவதி
8.
திருவாதிரை
பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்
பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.
புனர்பூசம் 4 ம்பாதம்
பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.
பூசம்
உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.
ஆயில்யம்
அஸ்தம், அனுஷம், பூசம்
13.
மகம்
சித்திரை, அவிட்டம் 3, 4
14.
பூரம்
உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1,திருவோணம்
15.
உத்திரம் 1 ம்பாதம்
பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம்பாதங்கள்
பூராடம், திருவோணம், ரேவதி
17.
அஸ்தம்
உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.
சித்திரை 1, 2 ம்பாதங்கள்
விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.
சித்திரை 3, 4 ம்பாதங்கள்
விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.
சுவாதி
அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம்பாதங்கள்
சதயம், ஆயில்யம்
22.
விசாகம் 4 ம்பாதம்
சதயம்
23.
அனுஷம்
உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.
கேட்டை
திருவோணம், அனுஷம்
25.
மூலம்
அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.
பூராடம்
உத்திராடம், திருவோணம், அஸ்வனி,திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.
உத்திராடம் 1 ம்பாதம்
பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.
உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள்
பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.
திருவோணம்
உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2,அனுஷம்
30.
அவிட்டம் 1, 2 ம்பாதங்கள்
புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம்,திருவோணம்
31.
அவிட்டம் 3, 4 ம்பாதங்கள்
சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.
சதயம்
கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4,அனுஷம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3ம் பாதங்கள்
உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம்,பூராடம்
34.
பூரட்டாதி 4 ம்பாதம்
உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி,பூசம்
35.
உத்திரட்டாதி
ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம்,பூரட்டாதி 4
36.
ரேவதி
பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி