Wednesday, 16 November 2016

நீர்கடுப்புக்கு!!!

சிறுநீர்க்கடுப்பு நீங்குவதற்கு" எலுமிச்சம்பழச்சாறு 25 மில்லி நல்லெண்ணை 25 மில்லி இரண்டையும் கலந்து காலை மாலை குடித்துவர இரண்டே நாட்களில் நீர்க்கடுப்பு குணமாகும்.

No comments: