Sunday, 8 March 2015

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரசிக்க ஒரு மென்பொருள்!!!

உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள்
உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள் உள்ளது. இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம் . இதில் நீங்கள் தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள்கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
DOWNLAOD :- http://adf.ly/10aBMP