44 வகை சுளுக்குகளை தீர்க்கும் 'சுளுக்கு தைலம்' வீட்டிலேயே தயாரிக்கும் முறை ;
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. நல்லெண்ணெய் ...ஐம்பது மிலி
2. புங்க எண்ணெய் ....ஐம்பது மிலி
3. புளிய இலை...... ஒரு பிடி
4. வெற்றிலை அரைத்த விழுது .... ஒரு தேக்கரண்டி
5. பூண்டு - ஒரு தேக்கரண்டி
6. கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
7. ஓமம்- ஒரு தேக்கரண்டி
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
வாணலியில் இரண்டு எண்ணெய்களையும் ஊற்றி சிறு தீயில் சூடேற்றி....
அத்துடன் ஒவ்வொரு பொருளாகப் போட்டு கொதிக்க வைத்து.....
கடைசியாக ஓமம் போட்டுப் பொரிந்து வந்ததும் தைலமாக இறக்கி ....
பச்சை கற்பூரம் ...... ஐந்து கிராம்
தூளாக்கிப் போட்டுக் கரைந்ததும் இறக்கி வடிகட்டி ஆறவைத்து சேமிக்கவும் .
🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
இந்த சுளுக்கு தைலத்தை......
சுளுக்குப் பிடித்துள்ள இடங்களில் சூடு பறக்கத் தேய்த்து......
வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வர......
"நாற்பத்தி நான்கு வகை சுளுக்குகளும் குணமாகும்"....!!
No comments:
Post a Comment