Saturday, 17 November 2018

மைசூர் ரசம்!!!

கல்யாண ரசம் | மைசூர் ரசம் கல்யாண ரசம்/மைசூர் ரசம், ரொம்ப சுவையான ஒரு ரசம் வகை. கல்யாண வீடுகளில் செய்யப்படும் இந்த ரசத்தின் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் பிடிக்குமென்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள். https://sandhiyastamilkitchen.blogspot.com/2018/11/kalyana-rasam.html To read the recipe in english https://www.sandhiyascookbook.com/2018/04/mysore-rasam-no-garlic-rasam-rasam.html

No comments: