Friday, 17 January 2014

வேலன்:-அறிவுபூர்வமான அறிவியல் கேள்வி பதில்கள்.!!!


குழந்தைகளின் கேள்விகள் வித்தியாசமாக இருக்கும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கின்றது? வானம் ஏன் நீல நிறமாக உள்ளது? இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது?மழை எப்படி பெய்கின்றது? என கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.அவ்வாறு அறிவியல் பூர்வமாக 250 கேள்விகளையும் அதற்கான விடைகளையும் கொடுத்துள்ளார்கள்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக்செய்யவும். இதனை பதிவிறக்கம்செய்து ஒப்பன்செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.



விதவிதமான கேள்விகள்கொடுத்துள்ளார்கள் அதற்கான விரிவான விளங்கங்களும் கொடுத்துள்ளார்கள். கீழே பாருங்கள்.



தேவைப்படும் இடங்களுக்கு விரிவான படங்களும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.



படிக்கும் குழந்தைகள் மட்டுமல்லாது நாமும் கேள்விகளும்அதற்கான விடைகளும் தெரிந்துவைத்துக்கொண்டால் குழந்தைகளின் கேள்விகளுக்கு திருதிருவென முழுிக்காமல் டக்டக்கென  விடையளிக்கலாம்.படித்துப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.