Tuesday, 16 July 2019

Diabetes!!!

சுகர் பிரச்சினைக்கு ஹோமியோ மருந்துகள்

ஹோமியோ மருந்து Bio- 7 . தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன் 10 மாத்திரைகள் சுகர் உள்ளவர்களும் - சுகர் இல்லாதவர்கள் 5 மாத்திரைகளும் சாப்பிடலாம் இது பொதுவான சுகர் மருந்து குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்
இதை தொடர்ந்து 6 மாதத்திற்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு தானாகவே கணையைத்தை சரி செய்து இயற்கையாக இன்சுலின் சுரக்கும் வழி பிறக்கும் எனவே சுகர் உள்ளவர்களும் (சுகர் இல்லாதவர்களும்) சாப்பிட்டால் கணையம் மற்றும் பிட்யூட்ரி யை டானிக் போல்  சரி செய்யும் அருமருந்தாகும். மேலும் சுகருக்கான ஹோமியோ மருந்துகள் 1.Syzygium Jambolanum  1X (நாகப்பழ கொட்டை பொடியில் செய்த மருந்து)மூன்று மாத்திரைகள் வீதம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு பின் மூன்று வேளையும் சாப்பிடவும் இது ( diabetes mellitus ) மட்டும் பொருந்தும் இது சர்கரை வியாதிக்கான உடல்நமைச்சல் மற்றும் புண்களை குணப்படுத்தி விடும் புண்கள் பெரிதாக உறுப்புகளை வெட்டும் நிலைகளில் இருந்து பாதுகாத்து புண்களை குணப்படுத்தும் இதனுடன்  SECALE CORNUTUM - 30 Ch தினசரி இரவில் சாப்பாட்டுக் பின் ஒரு மணி நேரம் கழித்து  கொடுத்தால் சுகர் புண்கள் வெகு விரைவில் குணமாகும் 2.Phosphoric Acid-6ch 4 மணி நேரத்திற்கு ஒரு முறை 5 மாத்திரைகள் சாப்பிடலாம் இது சிறுநீர் பால் கலந்த வெள்ளை நீர்போல் உள்ளவர்களுக்கும் கண்ணை சுற்றி உள்ள வளையம் நீல நிறத்தில் இருப்பவர்களுக்கும் நீண்ட கால மனத் துயரம் , மற்றும் ஏமாற்றம் அடைந்த விரக்தி , அதிக பாலுறவின் காரணத்தால் நரம்பு தளர்ச்சி ஆகிய காரணங்களை உடையவர்களின் சர்கரை வியாதியை அற்புதமாக குணப்படுத்தி வரும் அருமருதாகும் 3.Uranium Nitricum Dilution 3X இது தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து  ஒரு ஸ்பூன் தண்ணீரில் 5 சொட்டுக்கள் கலந்து சாப்பிடவும் இது மிக வேகமாக துரும்பாக சர்கரை வியாதியினால் இளைத்து விட்டவர்கள் , இரவு முழக்க பல முறை சிறுநீர் கழிப்பவர்கள் , வறண்ட நாக்கு தண்ணீர் தாகம் மிக வெறித்தனமாக இருக்கும் , BP அதிகமாக இருக்கும் சிறுநீர்ப் பாதை அடிக்கடி அடைத்துக் கொள்ளும்  Type 1, Type 2, இருவருக்கும் பொருத்தமான மருந்து மேலும் குடல் புண்களையும் குணப்படுத்தவல்து 4.ARGENTUM METALLICUM - 6 ch இது தினசரி ஒரு வேளை மட்டும் 5 சொட்டுக்கள் சாப்பிடலாம் இதன் அறிகுறிகள் சுகர் உள்ளவர்களின் கனுக்கால் அடிக்கடி வீங்கிவிடும் (ankles) இது அவர்களுக்கான அருமருந்து 5.NATRUM SULP - 30 X இது தினசரி மூன்று வேளையும் சாப்பாட்டுக்கு முன் 5 மாத்திரைகள் சாப்பிடலாம் இதன் அறிகுறிகள் பாதம் எரிச்சல் மற்றும் மூட்டுகளின் வலி , வீக்கம் உள்ளவர்களுக்கான அருமருந்து

குறிப்பு -
ஹோமியோ மருந்துஎடுத்தால் கூடவே ஆங்கில மருந்தும் எடுக்கவும் சில மாதங்களில் ஆங்கில மருந்து எடுத்தால் லோசுகர் .என்று காட்டும்,, என்று அவ்வாறு காட்டுகின்றதோ அன்று உங்களுக்கு இன்சுலின் தானாக சுரக்க ஆரம்பித்து உங்களுக்கு சுகர் சரியாகிவிட்டது என அறியவும்.

No comments: