Monday, 27 May 2019

Headaches!!!

கடுமையானதலைவலிகளுக்கு ஹோமியோபதியின் அருமருந்துகள்
1.GLONOINUM - 30 Ch /5 மாத்திரைகள் / மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவும் அதன் பிறகு BELLADONNA - 30 Ch /5 மாத்திரைகள் / மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவும் அதன் பிறகு MELILOTUS -30 Ch /5 மாத்திரைகள் / மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவும் போதும் இது அணைத்து வகை தீராத நாட்பட்ட தலைவலிகள் களுக்கான ஹோமிபதியின் சிறந்த மருந்துகள் ஆகும்
மேலும் ஒத்தத் தலைவலிக்கு
2.இடப்பக்கம் தலைவலிக்கு-Spigelia - 30 ch
3.வலப்பக்கம் தலைவலிக்கு-Sanguinaria Canadensis - 30 ch
4 .தலை வலியுடன் வாந்தி, தலைசுற்றல், பித்தம் ,இருந்தால் Iris Versicolor - 30 ch
5 .வெயிலில் சென்றால் வரும்கடுமையானதலை வலிக்குNatrum Carbonicum - 30 Ch
6.மாதவிடாயின் போது வரும் கடுமையான தலைவலிக்கு Natrum Mur - 30 Ch
7.மன அழுத்தத்தினால் கடும் தலைவலிக்கு Kali Phos - 30 ch
8 .சில ஒசைகளினால் (இசையினால் கூட) பல வித வெளிச்சங்களினாலும்
ஒலி மற்றும் ஒளி பாதிப்புகளினால் வரும் கடுமையான தலைவலிக்கு Cyclamen - 30 Ch
9. சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் பசியினால் வரும் கடுமையான தலைவலிக்கும் நோன்பு வைப்பவர்களின்
கடுமையான தலை வலிக்கும் ANACARDIUM ORIENTAL - 30 Ch
10.சைஸை் தலைவலியாக இருந்தால்
AURUM METALLICUM - 30 Ch
இந்த மேற்கண்ட மருந்துகள்
தலைவலியின் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 மாத்திரைகள் தலைவலி குறையும் வரை சாப்பிடவும்

No comments: