இன்று உலகம் முழுவதும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்க்கிறோம்.
என்ன காரணம்..
எந்த நேரத்தில் உடலுறவு கொள்ளவேண்டும்..
எந்த நேரங்களில் உடலுறவு கொள்ளகூடாது என்பது தெரியாததால் தான்...
அதைப்பற்றி அண்ணாமலையார் சாதகம் என்ற நூலில் சொல்லிருப்பதைப் பாருங்கள்..
"இங்குள சரீரம் உண்டாகின்ற வயணம்
ஏகாதசி இலங்கு பருவம்
எழில் அமாவாசை மாதப்பிறப்பு ஆகாது
இருக்கு நாள்களை நீக்கியே
மங்கையர்கள் பூத்து நீராடிய தினந்தொட்டு
வரும் ஆறிரண்டு நாளில்
வாலாயமாய்க் கருக்குழிவாய் திறந்திடும்
மனவாலனோடு கலந்தால்
பொங்கு சுக்கிலமும் சுரோணிதத்தோடு சேர்ந்து
பூரிக்கும் உன் சிப்பியில்
பூத்த முத்தைப்போலவும் அருகு நுனி மேல்பனி
போலும் திரண்டு உருவமாம் .
இதன் அர்த்தம்
அமாவாசை,பௌர்ணமி உடலுறவு ஆகாது ..
ஏகாதசி நல்ல பருவம் ...
பூத்தது முதல் 12 நாள் கழித்து கருக்குழிவாய் திறக்கும் சமயமே உடலுறவுக்கு எற்ற நாள் ..என்று சதகம் கூறுகிறது
No comments:
Post a Comment