உங்கள் கணனியை சுத்தம் செய்ய ஒரு புதிய டூல்.
உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.
பெரும்பாலனோருக்கு தெரிந்தது CCleaner தொகுப்பு தான். அதே போல்இன்னொரு தொகுப்பு தான் GLARY UTILITIES. மேற் சொன்ன வேலைகள் மட்டுமில்லாமல், தொகுப்புகளை Uninstall செய்வது, மற்றும் Startup Entry களை நீக்குவது போன்றவற்றை செய்து, உங்கள் கணினியை சுத்தம் செய்யலாம்.
தரவிறக்கச் சுட்டி :-
http://download.glarysoft.com/gu5setup.exe