Tuesday, 21 July 2015

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது!!!


அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?




அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன.

அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? 

எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே!

என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்:

AirAttack HD
https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD

பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது. 

Asphalt 6: Adrenaline

https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP

கார் பந்தயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் விளையாட வேண்டிய கேம் இது. இதன் அளவு 600எம்பி. கண்ணைக் கவரும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள். விளையாடிக் கொண்டே இருக்கலாம். 

Angry Birds
https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirds

இப்பொழுது இதில் ஆர்வம் குறைந்துவிட்டது, இருந்தாலும் இன்னும் என்னை வாரம் இருமுறையாவது விளையாடத் தூண்டுகிறது. 

iFighter 1945
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.iFighter

AirAttack போலத்தான், இலவசமாகக் கிடைக்கிறது. தினமும் விளையாட ஆர்வமுண்டாக்கும்! 

Super Laser: The Alien Fighter
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.SuperLaser

இவற்றில் நான் விளையாட முடியாமல் தவிப்பது Super Laser: The Alien Fighter. மிகக் கடினமான விளையாட்டு! அதன் அழகிய கிராபிக்ஸ் மீண்டும் மீண்டும் நம்மை விளையாடத் தூண்டும்.