Monday, 22 April 2013

Computer- ஐ வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்


கணிப்பொறியை ஆப் செய்ய பெரும்பாலும் 1 நிமிடம் வரை ஆகும் ...

ஆனால் தற்போது நீங்கள் வெறும் 1,2,3 வினாடிகளில் ஆப் செய்துவிடலாம் ....

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த சாப்ட்வேர் ரை டவுன்லோட் செய்ய வேண்டும்....
தரவிறக்க :http://dl.commentcamarche.net/en.kioskea.net/download/files/superfast.exe

இது வெறும் 351 KB தான்....

பின்பு இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்...
தற்போது உங்கள் திரைமுகப்பில் 2 ICON கள் இருக்கும் ...

Restart ,மற்றும் Shutdown களுக்கு இதை பயன்படுத்தலாம்...

Shutdown ICON மீது டபுள் கிளிக் செய்தால் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்....

No comments: