Friday, 18 November 2016

How to draw a perfect circle easily!!!

Drawing a perfect circle every time, by using just a Pencil.
This was taught to me by my Art & Crafts teacher in 5th standard. And completely blew my mind at that time. I still remember how I practiced it on a sheet of paper hundred of times that day and every time I got a completely perfect circle by using my HB pencil.
Ignore if you are already familiar with this. It goes like this→
  1. Hold your pencil using your thumb, index and middle finger as shown in below image→
2. Rest your middle finger (while applying a little more thrust) on a sheet of paper/notebook/or wherever the circle is to be drawn
3. Keeping your middle finger intact , hold the sheet/notebook with your other hand and start rotating it. The middle finger acts as the center here. While you are rotating the sheet , apply slight pressure on the pencil using the index finger.
4.And after a complete rotation of 360 degrees, you get something like this→
The best part is , one can draw circles of different radii depending upon from where you hold the pencil.
A simple yet so handy technique I guess.

Thursday, 17 November 2016

108 Upanishads!!!

108 உபநிஷதங்கள் பெயர்களும், அவற்றைக்கொண்ட வேதமும்|| ૐ 1. ஈஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 2. கேந உபநிஷத் - ஸாம வேத, 3. கட உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 4. ப்ரஸ்ந உபநிஷத் - அதர்வ வேத, 5. முண்டக உபநிஷத் - அதர்வ வேத, 6. மாண்டுக்ய உபநிஷத் - அதர்வ வேத, 7. தைத்திரீய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 8. ஐதரேய உபநிஷத் - ருக் வேத, 9. சாந்தோக்ய உபநிஷத் - ஸாம வேத, 10. ப்ருஹதாரண்யக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 11. ப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 12. கைவல்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 13. ஜாபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 14. ஸ்வேதாஸ்வதர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 15. ஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 16. ஆருணேய உபநிஷத் - ஸாம வேத, 17. கர்ப உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 18. நாராயண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 19. பரமஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 20. அம்ருதபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 21. அம்ருதநாத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 22. அதர்வஸிர உபநிஷத் - அதர்வ வேத, 23. அதர்வஸிக உபநிஷத் - அதர்வ வேத, 24. மைத்ராயணி உபநிஷத் - ஸாம வேத, 25. கௌஷீதாகி உபநிஷத் - ருக் வேத, 26. ப்ருஹஜ்ஜாபால உபநிஷத் - அதர்வ வேத, 27. ந்ருஸிம்ஹதாபநீ உபநிஷத் - அதர்வ வேத, 28. காலாக்நிருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 29. மைத்ரேயி உபநிஷத் - ஸாம வேத, 30. ஸுபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 31. க்ஷுரிக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 32. மாந்த்ரிக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 33. ஸர்வ-ஸார உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 34. நிராலம்ப உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 35. ஸுகரஹஸ்ய உபநிஷத்- க்ருஷ்ண யஜுர்வேத, 36. வஜ்ரஸூசி உபநிஷத் - ஸாம வேத, 37. தேஜோபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 38. நாதபிந்து உபநிஷத் - ருக் வேத, 39. த்யாநபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 40. ப்ரஹ்மவித்யா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 41. யோகதத்த்வ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 42. ஆத்மபோத உபநிஷத் - ருக் வேத, 43. பரிவ்ராத் (நாரதபரிவ்ராஜக) உபநிஷத் - அதர்வ வேத, 44. த்ரி-ஷிகி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 45. ஸீதா உபநிஷத் - அதர்வ வேத, 46. யோகசூடாமணி உபநிஷத் - ஸாம வேத, 47. நிர்வாண உபநிஷத் - ருக் வேத, 48. மண்டலப்ராஹ்மண உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 49. தக்ஷிணாமூர்தி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 50. ஸரப உபநிஷத் - அதர்வ வேத, 51. ஸ்கந்த உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 52. மஹாநாராயண உபநிஷத் - அதர்வ வேத, 53. அத்வயதாரக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 54. ராமரஹஸ்ய உபநிஷத் - அதர்வ வேத, 55. ராமதாபணி உபநிஷத் - அதர்வ வேத, 56. வாஸுதேவ உபநிஷத் - ஸாம வேத, 57. முத்கல உபநிஷத் - ருக் வேத, 58. ஸாண்டில்ய உபநிஷத் - அதர்வ வேத, 59. பைங்கல உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 60. பிக்ஷுக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 61. மஹத் உபநிஷத் - ஸாம வேத, 62. ஸாரீரக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 63. யோகஸிகா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 64. துரீயாதீத உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 65. ஸம்ந்யாஸ - ஸாம வேத, 66. பரமஹம்ஸபரிவ்ராஜக உபநிஷத் - அதர்வ வேத, 67. அக்ஷமாலிக உபநிஷத் - ருக் வேத, 68. அவ்யக்த உபநிஷத் - ஸாம வேத, 69. ஏகாக்ஷர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 70. அந்நபூர்ண உபநிஷத் - அதர்வ வேத, 71. ஸூர்ய உபநிஷத் - அதர்வ வேத, 72. அக்ஷி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 73. அத்யாத்மா உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 74. குண்டிக உபநிஷத் - ஸாம வேத, 75. ஸாவித்ரி உபநிஷத் - ஸாம வேத, 76. ஆத்மா உபநிஷத் - அதர்வ வேத, 77. பாஸுபத உபநிஷத் - அதர்வ வேத, 78. பரப்ரஹ்ம உபநிஷத் - அதர்வ வேத, 79. அவதூத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 80. த்ரிபுராதபநி உபநிஷத் - அதர்வ வேத, 81. தேவி உபநிஷத் - அதர்வ வேத, 82. த்ரிபுர உபநிஷத் - ருக் வேத, 83. கடருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 84. பாவந உபநிஷத் - அதர்வ வேத, 85. ருத்ரஹ்ருதய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 86. யோக-குண்டலிநி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 87. பஸ்ம உபநிஷத் - அதர்வ வேத, 88. ருத்ராக்ஷ உபநிஷத் - ஸாம வேத, 89. கணபதி உபநிஷத் - அதர்வ வேத, 90. தர்ஸந உபநிஷத் - ஸாம வேத, 91. தாரஸார உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 92. மஹாவாக்ய உபநிஷத் - அதர்வ வேத, 93. பஞ்சப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 94. ப்ராணாக்நிஹோத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 95. கோபாலதபணி உபநிஷத் - அதர்வ வேத, 96. க்ருஷ்ண உபநிஷத் - அதர்வ வேத, 97. யாஜ்ஞவல்க்ய உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 98. வராஹ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 99. ஸாத்யாயநி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 100. ஹயக்ரீவ உபநிஷத் - அதர்வ வேத, 101. தத்தாத்ரேய உபநிஷத் - அதர்வ வேத, 102. காருட உபநிஷத் - அதர்வ வேத, 103. கலிஸண்டாரண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 104. ஜாபால உபநிஷத் - ஸாம வேத, 105. ஸௌபாக்ய உபநிஷத் - ருக் வேத, 106. ஸரஸ்வதீரஹஸ்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 107. பஹ்வ்ருச உபநிஷத் - ருக் வேத, 108. முக்திக உபநிஷத்- ஸுக்ல யஜுர்வேத. _இஃது தொகுப்பு நூற்றியெட்டாம் உபநிஷத்தாகியதும், ஸ்ரீசிவபக்த இராமரால் ஆஞ்சநேயருக்கு உபதேசிக்கப்பட்டதுமாகிய 'முக்திகோபநிஷத்தைக்' கொண்டு விரிக்கப்பட்டது.

பல் கரையா! நீக்க ஒரு வழி!!!

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.. நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.. கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சி செய்து பாருங்களேன்