21 மூலிகை கூந்தல் தைலம்..!!!*
**********************************
சிவானி 21 மூலிகை கூந்தல் தைலத்தில் சேரும் மூலிகை பொருட்கள் தலை முடியை மட்டும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியையும், தலைவலி, பொடுகு போன்றவற்றிக்கும் பக்க விளைவுகள் இல்லாத தீர்வை அளிக்கிறது. .
சிவானி 21 மூலிகை கூந்தல் தைலம் முறையாக சுத்திசெய்யப்பட்ட மூலிகைகளை கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது..!
தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பெரிய பிரச்சினை முடி உதிர்தல், இளநரை,பொடுகுத்தொல்லை,செம்பட்டை முடி,இளம் வயதிலேயே வழுக்கை விழுதல் போன்றவை ஆகும்.
இதற்கு காரணம் நாம் இயற்கை முறையை மறந்து செயற்கை வழியில், தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது தான் .
இயற்கை முறையில் 21 மருத்துவ பண்புகள் வாய்ந்த மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட 21 மூலிகை கூந்தல் தைலம் பயன்படுத்தினால்
முடி உதிர்வது குறைந்து முடி நன்றாக வளரும். கூந்தலுக்கு மணத்தை அளிக்கும். உடல் சூட்டை தணித்து , குளிர்ச்சி தரும். மன அழுத்தம் குறையும்.
இளநரை,பேன் , பொடுகு, பூச்சி வெட்டு, ஆகியவற்றை நீக்கும்.
இதனை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்தலாம்.
*எவ்வித கெமிக்கலும் கலக்கப்படாத இயற்கை மூலிகை கூந்தல் தைலம்..!!!*
#பயன்படுத்தப்பட்ட_பொருட்களும் அதன் பயன்களும் :*
1. பொன்னாங்கண்ணி - மயிர் கால்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் அளித்து முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது..
2. பூந்திக்கொட்டை - கூந்தலுக்கு வலிமை அளித்து மிருதுவாக இருக்க உதவும்.
3. செங்கடுக்காய் பூ -நரை முடியைப் போக்குவதுடன் வழுக்கையிலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் உடையது.
4. எலுமிச்சை தோல் - கூந்தலுக்கு நறுமணத்தையும், புத்துணர்ச்சியும் அளிக்கும்
5. ரோஜா இதழ்- வறண்ட கூந்தலுக்கு புத்துயிர் அளித்து முடி வளர உதவும்
6. மரிக்கொலுந்து - மன அழுத்தம் குறையும் கருமையான கூந்தலுக்கு சிறந்தது.
7. கறிவேப்பிலை - இளநரை, ஊட்டச்சத்து குறைபாட்டால் உதிர்வது குறைந்து , முடி வளர உதவும்.
8. மருதாணி - இளநரை மாறும் . இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும்.
9. கரிசலாங்கண்ணி- செம்பட்டை, பொடுகு தொல்லை , முடி உதிர்வது, மூளைக்கொதிப்பு ஆகியவற்றை நீக்கும்.
10. செம்பருத்தி இலை - கூந்தலின் கருமை நிறத்தை பாதுகாக்கும். வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது.
11. பொடு தலை - செம்பட்டை முடி, பொடுகு தொல்லை, பேன் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்தது.
12. வெட்டி வேர் - கூந்தலுக்கு நறுமணம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
13. வெந்தயம் - முடி கொட்டாமல் செழித்து வளரவும் , தலைக்கு குளிர்ச்சியும் அளிக்கும்.
14. கற்றாழை- கூந்தலின் மயிர் கால்களுக்கு உறுதியும், வலிமையும் தரும்.
15. அவுரிவேர் - கருமையான கூந்தல் வளர மிகவும் சிறந்தது...
16. பூலான் கிழகு - கூந்தலுக்கு வாசனை அளிக்கும்
17. காய்ந்த நெல்லி - கூந்தலுக்கு வலிமை அளித்து நன்கு வளர உதவும்.
18. செம்பருத்தி பூ - முடி உதிர்வதை கட்டுப்படுத்தி அடர்த்தியான, கருமையான கூந்தல் வளர மிகவும் சிறந்தது.
19. வேம்பு - ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், பேன் தொல்லை ,பூச்சிவெட்டு , வறண்ட மயிர் கால், போன்றவற்றை தடுக்கலாம்.
20. வசம்பு - சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
21. வெங்காயம் - முடி வளர்ச்சிக்கு உகந்தது
*etc some ..hidden*,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
*சிவானி 21 மூலிகை கூந்தல் தைலம் உபயோகப்படுத்தினால் மேற்கண்ட அனைத்து பயன்களும் பெறலாம்.!*
#பயன்படுத்தும்_முறை..
*இந்த ஹேர் ஆயிலை ஆண் பெண் இரு பாலரும் தலையில் ஊறவைத்து தேய்த்து, சற்று நேரம் கழித்து குளித்து வர, தலைமுடி உதிர்தல், இளநரை, போன்றவை நீங்கும்...
தேவையான அளவு எண்ணையை எடுத்து தலை முடியின் மயிர் கால்களில் படுமாறு தேய்க்க வேண்டும் ..
குறைந்தது 30-45 நிமிடங்களுக்கு பின்பே குளிக்கவேண்டும்
(இயற்கையான சிகைக்காய் பயன்படுத்துவது மிக சிறப்பு . )
வாரம் மூன்று முறையாவது இவ்வாறு செய்ய வேண்டும் .. தினமும் செய்வது மிக சிறப்பு.
.
மூன்று முதல் ஆறு வாரங்களில் நல்ல பலன் தெரியும்,
*ஆண்கள் ,பெண்கள் ,குழந்தைகள் அனைவரும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தினமும் தலைக்கு உபயோகப்படுத்தலாம் ..!!!*
*SIVANI 21 Herbals Hair Oil.*
A natural product prepared with 100% herbs 🌿..
*No Chemicals !…No Side Effects !!,,,100% Natural Product..!!!*
*PRICE 100 ml #Rs 200 /.. *
#Contact..msg..cl..whatsapp
+91 9585448597
*ஓம் நம சிவய நம ஓம்.*
Ravi @ Sathuragiri Agathiyar Herbals
9585448597
*************
No comments:
Post a Comment