கடுமையானதலைவலிகளுக்கு ஹோமியோபதியின் அருமருந்துகள்
1.GLONOINUM - 30 Ch /5 மாத்திரைகள் / மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவும் அதன் பிறகு BELLADONNA - 30 Ch /5 மாத்திரைகள் / மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவும் அதன் பிறகு MELILOTUS -30 Ch /5 மாத்திரைகள் / மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவும் போதும் இது அணைத்து வகை தீராத நாட்பட்ட தலைவலிகள் களுக்கான ஹோமிபதியின் சிறந்த மருந்துகள் ஆகும்
மேலும் ஒத்தத் தலைவலிக்கு
2.இடப்பக்கம் தலைவலிக்கு-Spigelia - 30 ch
3.வலப்பக்கம் தலைவலிக்கு-Sanguinaria Canadensis - 30 ch
4 .தலை வலியுடன் வாந்தி, தலைசுற்றல், பித்தம் ,இருந்தால் Iris Versicolor - 30 ch
5 .வெயிலில் சென்றால் வரும்கடுமையானதலை வலிக்குNatrum Carbonicum - 30 Ch
6.மாதவிடாயின் போது வரும் கடுமையான தலைவலிக்கு Natrum Mur - 30 Ch
7.மன அழுத்தத்தினால் கடும் தலைவலிக்கு Kali Phos - 30 ch
8 .சில ஒசைகளினால் (இசையினால் கூட) பல வித வெளிச்சங்களினாலும்
ஒலி மற்றும் ஒளி பாதிப்புகளினால் வரும் கடுமையான தலைவலிக்கு Cyclamen - 30 Ch
9. சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் பசியினால் வரும் கடுமையான தலைவலிக்கும் நோன்பு வைப்பவர்களின்
கடுமையான தலை வலிக்கும் ANACARDIUM ORIENTAL - 30 Ch
10.சைஸை் தலைவலியாக இருந்தால்
AURUM METALLICUM - 30 Ch
இந்த மேற்கண்ட மருந்துகள்
தலைவலியின் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 மாத்திரைகள் தலைவலி குறையும் வரை சாப்பிடவும்
Monday, 27 May 2019
Headaches!!!
Wednesday, 15 May 2019
Penis- Cancer
லிங்க புற்று நோய்க்கு மருந்து
HIPPOZAENINUM - 200 ch 10 நாட்களுக்கு ஒரு முறை சரியாகும் வரை மீதி நாட்களில் தினசரி காலை CALCAREA FLUORICA - 12 X, 5 மாத்திரைகள்
மாலை CALCAREA SULPHURICA
- 12 X, 5 மாத்திரைகள் , இரவு
SILICEA - 12 X, 5 மாத்திரைகள்
எல்லா மருந்துகளும் சாப்பாட்டுக்கு 1/2 மணி நேரம் முன் சாப்பிடவும்.
நன்றி ; bns
Friday, 3 May 2019
Kneepain cure!!!
அன்பர்களே மூட்டுவலிக்காக நான் அனுப்பிய கோடாசூரி என்னும் மூலிகை தைலம் மிகுந்த பலனளிப்பதாக இதனை வாங்கி பயன்ப்படுத்தி பயனடைந்த பயனாளிகள் பலர் தினசரி வாட்ஸ்அப் மற்றும் மெசேஜரிலும் போன் மூலமாகவும் தெரிவிக்கின்றார்கள் இதனை அவர்களின் நண்பர்களுக்கும் அறிமுக படுத்துகிறார்கள்...முதுகு தண்டுவட பிரச்சனை மற்றும் .வயதானவர்களின் மூட்டுவலிக்கு மிகவும் பயன் தரும்... மூட்டு ஜவ்வு தேய்மானம் இருந்தால் செர்விலான் எனும் மூலிகை கேப்சூல் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டால் மூட்டுகளுக்கு தேய்மானமான பகுதிகளில் ஜெல்லை உற்பத்திசெய்யும் கீழே படத்தில் உள்ள வாட்ஸ்அப் மெசேஜ் இன்று ஒருவர் எனக்கு அனுப்பியது அவரின் வயதான தாயார் மூன்று ஆண்டுகளாக மூட்டு ஜவ்வு தேய்மானத்தால் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார் கடந்த மாதம் என்னிடம் கோடாசூரி தைலமும் செர்விலான் கேப்சூலும் பெற்றுக்கொண்டார் நல்ல பலனளிப்பதாக கூறி மீண்டும் ஒரு செட் மருந்து கேட்டுள்ளார்...இந்த கோடாசூரி தைலம் வெரிக்கோஸ் வெயின் எனும் நரம்பு முடிச்சு வியாதிக்கும் மிகுந்த பலனளிப்பதாக பலர் சொல்கிறார் சாதரண கழுத்துவலி மற்றும் சதைவலிக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்கிறது அளிக்கிறது ..நாட்ப்பட்ட மூட்டுவலி என்றால் ஒருவாரகாலம் இந்த கோடாசூரி தைலம் இரவில் மட்டும் தடவி காலையில் சுடுநீரால் ஒத்தடம் தந்தால் உள் இருக்கும் நீர்கட்டிகள் ரத்தக்கட்டிகளை உடைக்க செய்கிறது ....இந்த தைலம் வேறும் எங்கும் கிடைக்காது ஈரோடு அருகில் மூத்த வைத்தியர் மூலமாக தயாராகிறது ..இங்கு அருகில் உள்ள எலும்பு முறிவு சிகில்சாலயத்துக்கு மட்டுமே கடந்த நாற்பது ஆண்டு காலமாக தயாரித்து தந்துக்கொண்டு இருக்கிறார் ....நான் பல நாட்களாக இவரை சநதித்து நான் முகநூல் குழுவில் உள்ளேன் நிறைய பேர்கள் மூட்டுவலியால் அவதிபடுகிறார் என்று எடுத்து சொன்ன பிறகு தைலம் தருவதாக ஒத்துக்கொண்டார்...ஒரு நாளில் வெறும் இருபது பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது அதனால் வியாபாரிகள் யாரும் இதனை விற்பனை செய்யும் நோக்கில் அணுகவேண்டாம் பாட்டில் அளவு நூறு மில்லி...விலை தெரிய வேண்டும் என்றால் எனது எண்ணை தொடர்பு கொள்ளவும்..தேவையற்ற அந்த நேரத்துக்கு மட்டும் நிவரணம் தரும் வலிநிவாரணிகளை தவிர்ப்போம் சுத்தமான மூலிகை தைலம் உபயோகித்து நிரந்தர தீரவு காண்போம் .இது வியாபார நோக்கமல்ல தேவையற்ற விமர்சனங்களை தவிற்கவும்...நன்றி சித்தமருத்துவர் Palani Yappan.no 9942162388
Thursday, 2 May 2019
M.S.Subbulakshmi Top Tracks!!!
DURATION:
*Hours:Minutes:Seconds
0:56:50 - Sri Rangapura Vihara
01:02:55 - Sri Kamakshi Suprabhatham
01:15:06 - Kanakadharastavam
01:23:44 - Madhurashtakam
01:29:04 - Ganesa Pancharatnam
01:33:32 - Rameswaram Ramanatha Suprabhatam 01:54:09 - Kashi Viswanatha Suprabhatam
02:04:55 - Annapoornashtakam
02:14:16 - Sikshashtakam
02:20:45 - Lakshmi Ashthtothram
02:26:39 - Siva Panchakshara Stotram
02:29:28 - Sri Varalakshmi
02:35:11 - Sri Venkatesa Karavalamba - Stotram 02:41:28 - Srimannarayana
02:45:44 - Shri Lakshmi Narayan Stothram
02:50:58 - Mahalakshmi
02:57:46 - Govindashtakam
03:03:49 - Dvadasa Stotram
03:08:29 - Durga Pancharatnam
03:11:36 - Bhavayami Gopalabalam
03:16:08 - Sri Meenakshi Pancharatnam
03:19:28 - Hanuman Chalisha
03:29:07 - Nama Ramayana (Ragamalika)
03:40:21 - Deva Devam Bhaje (Raga Hindolam) 03:44:23 - Bhagyada Lakshmi Baramma
03:47:21 - Thiruvenkatamudaiyaan (Sri Venkatesa Suprabhatam In Tamil)
04:08:50 - Brahma Kadigina Paadamu
04:13:06 - Nagumomu
04:21:25 - Dolayam
04:23:59 - Cheri Yasodaku Sisuvu
04:31:13 - Naanaati Bathuku
04:35:43 - Manujudai Putti
04:43:22 - Nee Irangayenil
04:48:04 - Kanbadeppo
04:59:09 - Bhavamulona
05:04:07 - Vathapi Ganapathim Bhajeham
05:11:07 - Vinayakar Agaval
05:18:51 - En Thai Nee Andro
05:25:36 - Karpaga Vinayaka
05:29:18 - Shankaracharyam (Live)
06:09:44 - Kannan Leelaigal
06:13:00 - Raghuvamsa Sudha
06:17:08 - Veenabheri
06:19:41 - Maiya Mori Main Nahin Makhan Khayo 06:25:27 - Tiruvey (Mathurambiga Pathigam) 06:32:42 - Brochevarevarura
06:41:05 - Sri Ranganatha Gadyam
06:47:21 - Bhajo Re Bhaiya
06:53:38 - Jagadodharana
06:59:46 - Sairama Chiluka
07:04:02 - Dasana Madiko
07:08:48 - Tu Dayal Deen Haun
07:14:15 - Ananda Ghano
07:18:41 - Aindu Karathanai
07:27:30 - Bhogindra Sayinam
07:31:03 - Malai Pozhuthinile
07:36:42 - Muruga Muruga
07:42:33 - Vande Vasudevam
07:50:26 - Yaad Avey Brindaban
07:55:07 - Oli Padaitha Kanninai
07:57:56 - Villinaiyotta Puruvam
08:01:07 - Mamava Pattabhirama
08:05:12 - Thavadasoham
08:09:16 - Petra Thai Thanai
08:15:41 - Palinthsu Kamakshi
08:28:18 - Kandu Kandu
08:33:30 - Thodukkum Kadavul
08:38:07 - Yadu Vamsa
08:43:05 - Entamatramu
08:47:33 - Okaparikokapari
09:01:28 - Adi Purusha - Sarvopayamula
09:08:53 - Kurai Onrum Illai