பூ அமிர்தம் – மலர் மருத்துவம்
தற்பொழுது மலர் மருத்துவம் என்கிற துறை பிரபலமடைந்து வருவதை நாம் அறிய முடிகிறது. இந்த மலர் மருத்துவம் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு நமது நாட்டிலும் பயன்பாட்டுக்கு உள்ளது. ஆனால் அணைத்து நோய்களுக்கும் பரிகாரமும் மருத்துவ மூலிகைகளை நமக்கு அளித்த நமது சித்தர்கள் மலர் மருத்துவம் பற்றியும் அதனைக் கொண்டு நமது உடல் ஆரோக்கியத்தையும் , நோயற்ற வாழ்வினையும் உறுதி செய்தனர்.. அந்த வகையில் இந்த லேகியம் குரு- சீடன் வழியில் வந்துள்ளது. இதில் சுமார் பதினாறு மருத்துவ மலர்களும், 27 மூலிகை சரக்குகளையும், 6 வகையான சாறுகளும் சேர்த்து பூ அமிர்தம் என்னும் லேகியமாக உருவாகிறது.
மூலிகை மலர்கள்
ஆவாரம் பூ, செம்பரத்தை பூ, மாதுளை பூ ,தூதுளம் பூ, முருங்கை பூ, தும்பை , பன்னிர் ரோசா, வெண்தாமரை, செந்தாமரை, செம்பருத்தி பூ, வேப்பம்பூ, செங்கடுக்காய் பூ, செண்பக மொக்கு, கருஞ்ச்சித்தகத்தி பூ முதலியன.
செம்பரத்தை பூ, மாதுளை பூ ,தூதுளம் பூ, முருங்கை பூ, தும்பை , பன்னிர் ரோசா, வெண்தாமரை, செந்தாமரை, செம்பருத்தி பூ, செம்பரத்தை பூ, வேப்பம்பூ, செங்கடுக்காய் பூ,
சுக்கு, மிளகு, திப்பிலி, வாய்விளங்கம், மஞ்சள், அசோகப்பட்டை, சித்தரத்தை, அதிமதுரம், கடுக்காய் தோல், தான்றிக்காய் தோல், நெல்லி வற்றல், மாசிக்காய், அஸ்வகந்த, சதுரகிரி மலைகளில் கிடைக்கும் கர்ப்ப பட்டை போன்ற கற்ப சஞ்சீவி மூலிகைகள் கொண்டது.
இஞ்சி சாறு, பழச்சாறு, பூண்டு சாறு, குமரி சாறு, தண்ணீர்விட்டான் கிழங்கு முதலியன.
யார் யார் சாப்பிடலாம்?
குழந்தை முதல் வயதான அனைவரும் சாப்பிடலாம். அனைத்து விதமான நோய்கள், உடல் உபத்திரங்கள் உள்ளவர்கள் சாப்பிட மூன்றே நாளில் குணம் தெரியும்.
குணமாகும் நோய்கள்
இரத்த குறைபாடு, உடல் உஷ்ணம், மாதவிடாய் கோளாறுகள், கருப்பை காட்டி, வெள்ளைபடுதல், பெரும்பாடு, விந்து ஒழுகல், கபம் சார்ந்த நோய்கள், எலும்பு தேய்மானம், செரிமானமின்மை, நாட்பட்ட வயிற்றுப்புண், இருதயம் தொடர்பான அணைத்து நோய்கள், மலக்கட்டு, பேதி, மூலம், முகம் வசீகரம் பெறுதல், முகம் பொலிவுடன் நிறம் கூடுதல்,
1. மேலும் இதன் தனிச்சிறப்பு உடலில் உள்ள அனைத்து உள் உறுப்புகள் பலம் பெறும், மனிதனுக்கு உண்டாகும் கல்லீரல்,கணையம்,பித்த பை,மண்ணீரல், இருதயம்,பெருங்குடல்,சிறுகுடல் முதலியவற்றின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
2. மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி.
3. இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைத்தல்.
4. இரத்த அழுத்தம் சமநிலையில் பாதுகாக்கப்படும்.
குறிப்பு : இந்த லேகியம் சாப்பிட்டு பயன் கிடைக்க வில்லை எனில் உங்கள் பணம் திருப்பி தரப்படும்.
ஒரு மண்டலத்திற்கு உண்டான மருந்தின் விலை ரூ.2000
தொடர்புக்கு
த.மணிகண்டன்
சதுரகிரி சித்தர்கள் அங்காடி
கோவை
அலைபேசி : 9500458596,9659930499
சதுரகிரி சித்தர்கள் அங்காடி
https://www.facebook.com/pages/சதுரகிரி-சித்தர்கள்-அங்காடி/1458165181140406